Friday, June 11, 2010

மதிப்பு!

களவாடுவதைக் கூட கற்றுக்கொள்!
அப்பொழுதுதான் தொலைக்கப்பட்டதன் மதிப்பும்
அதன் வலியும்! உனக்கு புரியும்.
-ம.கபிலன்

1 comment:

  1. உண்மை! முற்றிலும் அசைக்க முடியாத உண்மை!

    ReplyDelete